புரட்டாசி டயட்

Vijay | 19 Sep 2020

நாளையில் இருந்து புரட்டாசி ஆரம்பம்,எல்லா மதங்களிலும் விரதம் என்பது உள்ளது அதை அவரவர் நம்பிக்கையின் படி கடைபிடிக்கிறார்கள்,
இந்த நம்பிக்கைகள் இல்லாமல் இருந்தாலும் இது போன்ற விரதங்கள் மனதிற்கும்,உடலுக்கும் ஒரு நல்ல பயன்களை தரும்! மனக்கட்டுப்பாடு என்ற பயிற்சியை விரதங்களின் மூலம் பெறலாம்
இப்போழுது நம் குழுவில் புரட்டாசி மாதம் முடியும் வரை எந்த வகையான உணவை மாற்று உணவாக எடுக்கலாம் என்று பார்ப்போம்

காலை
பட்டர் டீ அல்லது பட்டர் காபி அல்லது நெய் காபி

மதியம்
1. டயட்டில் கூறிய காய்கறிகள்+ தயிர்
2. டயட்டில் கூறிய காய்கறிகள் + சிஸ்
3. காய்கறிகள் + அரை மூடி தேங்காய்

இரவு
1. பன்னீர் அல்லது
2. பாதம் 75 to 100 கிராம்
3. தினமும் பால் ஒரு கோப்பை

பரிந்துரைகள்
1. முடிந்த அளவிற்கு முட்டையாவது எடுக்க முயற்சிக்கவும்
2. குழந்தைகளை விரதம் என்ற பெயரில் தொல்லை செய்ய வேண்டாம்
3. தினமும் வெயிலில் நிற்கவும் விட்டமின் டி இந்த விரத காலங்களில் மிகவும் அவசியம்
4. விரதம் இல்லாதவர்களுக்கு பெரிய நன்மை இந்த நாட்களில் அசைவ விலை நன்றாக குறையும் நன்றாக உள்ளுறுப்பு இறைச்சிகளை அதிகம் எடுக்க நல்ல வாய்ப்பு ஆகவே வெளுத்து வாங்கவும். நன்றி.


Related Posts

2021 New Year Challenge

Vijay |

Login for 2021 New year challenge https://challenge.tamildietstudio.com

Continue reading

20 – 20 சவால்: மாதிரி உணவுப்பட்டியல்

Vijay |

அதாவது 20-9-2020 இல் தொடங்கி 20-10-2020 வரை நாம் பின்பற்றப் போகும் உணவுமுறைக்கான […]

Continue reading

Diet – உணவுமுறை – பாகம் 2

Vijay |

உணவு முறைக்காக(diet) எந்த உணவுகளை சேர்க்க போகிறோம், எந்த உணவுகளை ம(று)றக்க போகிறோம் என்று பார்க்கலாம்

Continue reading

Diet – உணவுமுறை (LCHF) – பாகம் 1

Vijay |

டயட் என்பது உண்ணாமல் இருப்பது இல்லை சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்பதே டயட்

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *