Login for 2021 New year challenge https://challenge.tamildietstudio.com
Vijay | 19 Sep 2020
அதாவது 20-9-2020 இல் தொடங்கி 20-10-2020 வரை நாம் பின்பற்றப் போகும் உணவுமுறைக்கான குழுவின் சவாலே இந்த 20-20 (IPL – initial Paleo league)
காலை
பட்டர் டீ, பட்டர் காபி, புல்லட் புரூப் காபி
மதியம்
காய்கறிகள் + முட்டை
இரவு
ஏதேனும் அசைவம் பசி அடங்கும் அளவிற்கு(ஆடு, கோழி, மாடு, மீன் ,கடல் உணவுகள் அனைத்தும்) அல்லது ஐந்து to ஆறு முட்டைகள்
காலை
பட்டர் டீ, பட்டர் காபி, புல்லட் புரூப் காபி, நெய் காபி
மதியம்
பேலியோ காய்கறிகள்+உப்பிட்ட எலுமிச்சை சாறு
இரவு
பன்னீர் அல்லது பாதம் ஐம்பது நூறுகிராம்
தொடங்க காலத்தில் (beginner) உணவு அளவு பார்த்து உண்ண தேவையில்லை பசியடங்கும் வரை உண்ணலாம். இதுபோக பசியெடுக்கும் நேரங்களில் தேங்காய் துண்டுகள்,ப்ளாக் காப்பி,கீரீன் டீ போன்றவை எடுக்கலாம்
இந்த உணவுமுறையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னுட்டங்களில் கேட்கலாம்
Download sample diet chart
https://drive.google.com/file/d/1pJ17KgJxyqpuSP0_Tw1TgYyLV82LQ6H7/view?usp=sharing
Download diet food list
https://drive.google.com/file/d/1pJ17KgJxyqpuSP0_Tw1TgYyLV82LQ6H7/view?usp=sharing
Login for 2021 New year challenge https://challenge.tamildietstudio.com
நம் குழுவில் புரட்டாசி மாதம் முடியும் வரை எந்த வகையான உணவை மாற்று உணவாக எடுக்கலாம் என்று பார்ப்போம்
உணவு முறைக்காக(diet) எந்த உணவுகளை சேர்க்க போகிறோம், எந்த உணவுகளை ம(று)றக்க போகிறோம் என்று பார்க்கலாம்
டயட் என்பது உண்ணாமல் இருப்பது இல்லை சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்பதே டயட்